“வாழ்க்கையில் நீங்கள் என்றுமே பெறாத ஒன்றைப் பெற வேண்டுமானால் வாழ்க்கையில் நீங்கள் என்றுமே செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும்”
― தோமஸ் யேவர்சன் -

“நீங்கள் பேசும் சொற்களுக்கு மட்டுமல்ல பேசாத சொற்களுக்கும் நீங்களே பொறுப்பாகின்றீர்கள்.”
― மார்ட்டின் லூதர் -

"இருண்ட காலத்தில் நீங்கள் செய்வதுதான் உங்களை வெளிச்சமான காலத்திற்கு இட்டுச் செல்கிறது"
― அன்டர் ஆர்மர் -

2018 - 2025 © tamilwise.com | Photo by Karen Arnold on Pixabay